இந்த கொலைக்கான காரணம் எதுவும் தெரியவில்லை. போலீசார் கிட்டத்தட்ட 100 பேரை தங்கள் விசாரணை வளையத்திற்குள் கொண்டு வந்தனர். பல ஆண்டுகளாக இந்த வழக்கு குறித்த விசாரணை நடந்தது ஆனால் அத்தனை பேரிடம் விசாரித்தும் இந்த கொலை எப்படி நடந்தது யார் செய்தது? என எந்த ஒரு க்ளூவும் கிடைக்கவில்லை.
100 பேரிடம் விசாரணை
• mathi