கடைசியாக அவர்கள் உயிருடன் இருப்பது அவர்கள் வீட்டில் பணி செய்யும் பெண் மார்ச் 31ம் தேதி மதியம் அவரது சகோதரி வீட்டிற்குச் சென்று வந்தபோதுதான் தெரிந்தது. ஏப் 1ம் தேதி காபி வியாபாரிகள் வந்த போது வீட்டில் யாரும் இல்லை என அவர்கள் கருதிச் சென்றனர். அதனால் இந்த சம்பவம் மார்ச் 31ம் தேதியிலிருந்து ஏப் 1ம் தேதிக்குள் நடந்திருக்கலாம் என போலீசார் கருதினர்.
சம்பவ தேதி
• mathi