அந்த சிறுவர்கள் வீட்டின் பின்னால் விவசாய அறுவடை செய்த பொருட்களைச் சேமித்து வைக்குகும் குடோனிற்கு சென்று பார்த்தபோது அங்கு ஆண்டிராஸ் க்ரூபெர், காசில்லா க்ரூபெர், விக்டோரியா, காசில்லா ஆகியோர் கொலை செய்யப்பட்டு அவர்களது உடல்கள் அடுக்கி வைக்கப்பட்டிருந்ததை கண்டனர். பின்னர் தன் வீட்டிற்கு ஓடி வந்து அவர்கள் பார்த்ததைச் சொன்னதும் ஸ்கிலிட்டும்பர் போலீசிற்குத் தகவல் சொன்னார்
அடுக்கி வைக்கப்பட்ட உடல்
• mathi