இந்த கொலை சம்பவம் நடந்ததாகக் கருதப்படும் நாளில் நள்ளிரவு வேலையில் தன் வீட்டிலிருந்து பார்க்கும் போது அவர்கள் வீட்டில் யாரோ சமைத்தனர் என்றும், சிட்னியிலிருந்து புகை வெளியேறியதை தான் கண்டதாகவும் ஸ்கிலிட்டும்பர் போலீசாரிடம் வாக்குமூலம் வழங்கியுள்ளார். இதை வைத்துப் பார்க்கும் போது கொலைகாரன் கொலைகளைச் செய்துவிட்டு அங்குச் சமைத்துச் சாப்பிட்டுச் சென்றிருக்கலாம் எனக் கருதினர்.
சமைத்துச் சாப்பிட்ட கொலைகாரன்
• mathi