நிறைய பணம்

போலீசார் இதை முதலில் திருட்டு சம்பவமாக இருக்கலாம் என் ரீதியில் விசாரணையைத் துவங்கினர். ஆனால் வீட்டை பின்பு முழுமையாகச் சோதனை செய்த போது வீட்டில் பணம் நிறைய இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதுவும் அவர்கள் எளிதாகக் கண்டுபிடிக்கும் இடத்திலிருந்தது, திருட்டிற்காக இந்த சம்பவம் நடந்திருந்தால் இந்த பணம் திருடு போயிருக்க வேண்டும் அதனால் திருட்டிற்காக நடக்கவில்லை எனக் கருதினர்.